003 | : | 3 |
008 | : | 8 |
245 | : | _ _ |a ரோமரிஷியார் பாடல்கள் - 500 |
500 | : | _ _ |a ரோமரிஷியார் பாடல்கள் முழுமையாக உள்ளது. 84ஆம் ஓலையோடு முடிவடைகிறது. தொடர்ந்து எழுதா ஓலைகள் மூன்று உள்ளது. அடுத்த நூல் சங்கராசாரியற் அமுக 3 எஇலைபோதகம் பத்துபாடல் உள்ளது. ராமதேவர் - சுருக்கம் 30 என்றுள்ளது. 17ஆம் எண்ணில் இருந்து உள்ளது. அதற்கு முன்னுள்ள ஓலைகள் இல்லை. முழுமையாக இல்லை. கொங்கணர் சரக்கு வைப்பு உள்ளது. 90 பாடல்கள் உள்ளன. முழுமையாக இல்லை. 16க்கு பிறகு ஓலைகள் இல்லை. சட்டை முனியார் நிகண்டு இறுதி உடைந்துள்ளது. முழுமையாக உள்ளதா என்று அறிய முடியவில்லை. இறுதியில் 2 ஓலைகள் எழுதா ஓலையாக உள்ளது. |
546 | : | _ _ |a தமிழ் |
650 | : | _ _ |a மருத்துவம் |
850 | : | _ _ |a இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் - Intiya maruttuvam maṟṟum ōmiyōpati iyakkakam |
995 | : | _ _ |a TVA_PLM_0001640 |
barcode | : | TVA_PLM_0001640 |
book category | : | ஓலைச்சுவடி |
cover | : |
|